இராஜலக்ஷ்மி பொறியியல் கல்லூரி, இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், சென்னை அருகே திருபெரும்புதூரில் (ஸ்ரீபெரும்புதூர்)உள்ள தண்டலத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி[1] ஆகும். இக்கல்லூரி இராஜலட்சுமி கல்வி அறக்கட்டளை, இராஜலட்சுமி நிறுவனங்களால் 1997 இல் நிறுவப்பட்டது. Rajalakshmi Engineering College is a Private engineering college located at Thandalam, Sriperumbudur near Chennai, Tamil Nadu, India. The college was established in 1997 by the Rajalakshmi Educational Trust, Rajalakshmi Institutions.