[timeout:300][out:json]; ( node(around:1000,17.33972,78.52472)[building][~"^(addr:housenumber|.*name.*)$"~".",i]; way(around:1000,17.33972,78.52472)[building][~"^(addr:housenumber|.*name.*)$"~".",i]; rel(around:1000,17.33972,78.52472)[building][~"^(addr:housenumber|.*name.*)$"~".",i]; node(around:1000,17.33972,78.52472)["amenity"="place_of_worship"][~"^(addr:housenumber|.*name.*)$"~".",i]; way(around:1000,17.33972,78.52472)["amenity"="place_of_worship"][~"^(addr:housenumber|.*name.*)$"~".",i]; rel(around:1000,17.33972,78.52472)["amenity"="place_of_worship"][~"^(addr:housenumber|.*name.*)$"~".",i]; ); out center tags;
శ్రీ ఆంజనేయస్వామి దేవాలయం, కర్మన్ఘాట్, తెలంగాణ ఈ ఆలయం తెలంగాణ రాష్ట్ర రాజధాని హైదరాబాదులోని కర్మన్ఘాట్ ప్రాంతంలో ఉంది. ఈ ఆలయం 12 వ శతాబ్దంలో కట్టిన పురాతన కట్టడం..
कर्मघाट हनुमान मंदिर भारत के तेलंगाना राज्य के हैदराबाद शहर में सबसे पुराने और लोकप्रिय हिंदू मंदिरों में से एक है। मंदिर के पीठासीन देवता भगवान हनुमान हैं और मंदिर परिसर में अन्य देवता भी हैं। भगवान राम, भगवान शिव, देवी सरस्वती, देवी दुर्गा, देवी संतोषी माता, भगवान वेणुगोपाल स्वामी और भगवान जगन्नाथ इत्यादि। मंदिर संतोषनगर के पास कर्मनघाट में और नागार्जुन सागर रिंग रोड के करीब स्थित है।
கர்மங்காட் அனுமன் கோயில் ( Karmanghat Hanuman Temple ) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் ஐதராபாத்து நகரிலுள்ள அமைந்துள்ள பழமையான மற்றும் பிரபலமான இந்து கோவில்களில் ஒன்றாகும். கோயிலின் பிரதான தெய்வமாக அனுமன் இருக்கிறார். மேலும், கோயில் வளாகத்தில் இராமர், சிவன், சரசுவதி, துர்க்கை, சந்தோஷி மாதா, வேணுகோபால சுவாமி, ஜெகநாதர் போன்ற மற்ற தெய்வங்களும் உள்ளன. இந்த கோயில் சந்தோஷ்நகருக்கு அருகிலுள்ள கர்மங்காட்டில் அமைந்துள்ளது. நாகார்ஜுனா சாகர் வட்டச் சாலைக்கு அருகில் உள்ளது. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளைத் தவிர அனைத்து நாட்களிலும் கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
no matches found
structure of worship (Q1370598) | amenity=place_of_worship |
building (Q41176) | building, building=yes |
temple (Q44539) | building=temple |
shrine (Q697295) | building=shrine |
Hindu temples in Hyderabad, India | amenity=place_of_worship |