India Government Mint, Hyderabad (Q28180328)

Summary from English Wikipedia (enwiki)

India Government Mint, Hyderabad is one of the four mints in India. Based in Cherlapally, Secunderabad (twin city of Hyderabad) in the Indian state of Telangana, the mint was originally established in 1803 AD as the Royal Mint to serve as the mint for the Nizam of Hyderabad. The mint was founded by Mir Akbar Ali Khan Sikander Jah, Asaf Jah III and was originally situated at Sultan Sahi in Moghalpura suburb of Hyderabad city. In 1950, the mint was taken over by the Government of India, and in 1997 it was shifted to its present location at Cherlapally in Secunderabad. Indian 1, 2, 5 and 10 rupee coins are produced in this mint.

Summary from தமிழ் / Tamil Wikipedia (tawiki)

இந்திய அரசு காசலை, ஐதராபாத் (India Government Mint, Hyderabad) என்பது இந்தியாவில் உள்ள நான்கு காசாலைகளில் ஒன்றாகும். இது இந்திய மாநிலமான தெலுங்கானாவில் செரல்பாலி, செகந்தராபாத் (ஐதராபாத்தின் இரட்டை நகரங்கள்) ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆலை  1803 ஆம் ஆண்டில் ஐதராபாத் நிஜாமின் அரசு காசாலையாக நிறுவப்பட்டது. இந்த காசாலையை நிறுவியவர்கள்   மிர் அக்பர் அலி கான் சிகந்தர் ஜாக், ஆசாப் ஜாக் III ஆகியோராவர். முதலில் ஐதராபாத் நகரின் மொகல்புரா புறநகரான சுல்தான் சஹியில் இது அமைக்கப்பட்டது. 1950 இல் இந்த ஆலை இந்திய அரசால் கையகப்படுத்தப்பட்டது. இந்த ஆலையானது 1997 ஆம் ஆண்டு  செர்லாப்பள்ளியில் உள்ள சிகந்தராபாத்தில் இப்போது உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த ஆலையில் 1, 2, 5, 10 ரூபாய் நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன.

Wikidata location: 17.4731, 78.6036 view on OSM or edit on OSM

matches

login to upload wikidata tags

no matches found