Sapthagiri (Q7421160)

Summary from English Wikipedia (enwiki)

Sapthagiri which is also called Tirumala Hill is situated in hill town of Tirumala, near Tirupati in the Tirupati district of Andhra Pradesh, India. This hill is 853 m above sea level and is about 10.33 square miles (27 km2) in area. It comprises seven peaks, representing the seven heads of Adisesha, thus earning the name Seshachalam. The seven peaks are called Seshadri, Neeladri, Garudadri, Anjanadri, Vrushabhadri, Narayanadri, and Venkatadri. The hill is famous for the famous and one of most holy Hindu deity Venkateswara swamy temple. The temple is on Venkatadri (also known as Venkatachala or Venkata Hill), the seventh peak, and is also known as the "Temple of Seven Hills". The presiding deity of the temple is Lord Venkateswara, a form of the Hindu god Vishnu. Venkateswara is known by other names: Balaji, Govinda, and Srinivasa. The temple lies on the southern banks of Sri Swami Pushkarini, a holy water tank. The temple complex comprises a traditional temple building, with a number of modern queue and pilgrim lodging sites.

Summary from தமிழ் / Tamil Wikipedia (tawiki)

சப்தகிரி (Sapthagiri) அல்லது திருமலை என்று அழைக்கப்படுவது, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் திருப்பதிக்கு அருகில் உள்ள மலை நகரமான திருமலையில் அமைந்துள்ளது. இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 853 மீ உயரத்தில் உள்ளது மற்றும் சுமார் 10.33 சதுர மைல்கள் (27 km2) பகுதியாகும். இது ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. இது ஆதிசேஷனின் ஏழு தலைகளைக் குறிக்கும். இதனால் சேசாசலம் என்று பெயர் பெற்றது. இந்த ஏழு சிகரங்கள் சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வருசபாத்திரி, நாராயணாத்திரி மற்றும் வெங்கடாத்திரி என்று அழைக்கப்படுகின்றன. இந்த மலை புகழ்பெற்ற மற்றும் மிகவும் புனிதமான இந்து தெய்வமான வெங்கடாசலபதி கோயிலால் மிகவும் பிரசிதிப்பெற்றது. ஏழாவது சிகரமான வெங்கடாத்ரியில் (வெங்கடாசலம் அல்லது வேங்கடமலை என்றும் அழைக்கப்படுகிறது) கோயில் ஒன்று உள்ளது. மேலும் இது "ஏழு மலைகளின் கோயில்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்துக் கடவுளான விஷ்ணுவின் வடிவமான வெங்கடாசலபதி இந்தக் கோயிலின் முதன்மைக் கடவுள் ஆவார். இவர் பாலாஜி, கோவிந்தா மற்றும் ஸ்ரீநிவாசா எனப் பல பெயர்களில் அறியப்படுகிறார். இந்த கோவில் ஸ்ரீசுவாமி புட்கரணியின் தென்கரையில் உள்ளது. இது ஒரு புனித நீர் தெப்பமாகும்.

Wikidata location: 13.6831, 79.3469 view on OSM or edit on OSM

matches

login to upload wikidata tags

no matches found

Search criteria from Wikidata

view with query.wikidata.org

mountain range (Q46831) natural=mountain_range

Search criteria from categories

Hills of Andhra Pradesh natural=peak