Telangana movement (Q7695636)

Summary from English Wikipedia (enwiki)

The Telangana movement refers to a movement for the creation of a separate state, Telangana, from the pre-existing state of Andhra Pradesh in India. The new state corresponds to the Telugu-speaking portions of the erstwhile princely state of Hyderabad, which were merged with Andhra Pradesh in 1956, leading to the Mulki Agitations.

Summary from తెలుగు / Telugu Wikipedia (tewiki)

తెలంగాణ ఉద్యమంభాషాప్రయుక్త రాష్ట్రాల ప్రకారం ఏర్పడిన ఆంధ్రప్రదేశ్ రాష్ట్రం నుండి నిజాం పాలించిన కొన్ని జిల్లాలను వేరుచేస్తూ ప్రత్యేక రాష్ట్రంగా ఏర్పరచాలని మొదలైన ఉద్యమం. ఇది దాదాపు 60 సంవత్సరాలు కొనసాగింది.

Summary from हिन्दी / Hindi Wikipedia (hiwiki)


तेलंगाना आंदोलन भारत में आंध्र प्रदेश के तत्कालीन राज्य से तेलंगाना नामक एक अलग राज्य के गठन के लिए आंदोलन को संदर्भित करता है। 1956 में, तत्कालीन हैदराबाद राज्य के तेलुगू भाषी क्षेत्र, जिसके कारण मुल्की आंदोलन हुआ था, को इस नए राज्य द्वारा आंध्र प्रदेश में मिला दिया गया था।

Summary from தமிழ் / Tamil Wikipedia (tawiki)

தெலங்காணா இயக்கம் (Telangana movement ) என்பது இந்தியாவில் முன்பே இருந்த ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலங்காணா என்ற புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான இயக்கத்தைக் குறிக்கிறது. புதிய மாநிலம் ஐதராபாத்தின் முந்தைய சுதேச மாநிலத்தின் தெலுங்கு பேசும் பகுதிகளுக்கு ஒத்திருக்கிறது. பல ஆண்டுகால எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சிக்குப் பின்னர், மத்திய அரசு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கீழ், தற்போதுள்ள ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க முடிவு செய்து, 2014 பிப்ரவரி 7, அன்று, மத்திய அமைச்சரவை ஒருதலைப்பட்சமாக தெலுங்கானாவை உருவாக்குவதற்கான மசோதாவை அனுமதித்தது. ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக நீடிக்கும் இது தென்னிந்தியாவில் மிக நீண்ட கால இயக்கங்களில் ஒன்றாகும். 2014 பிப்ரவரி 18 அன்று, மக்களவையில் குரல் வாக்கெடுப்புடன் மசோதாவை நிறைவேற்றியது. இதனையடுத்து, இந்த மசோதாவை இரண்டு நாட்களுக்கு பின்னர் பிப்ரவரி 20 அன்று மாநிலங்களவை நிறைவேற்றியது. இந்த மசோதாவின் படி, ஐதராபாத் தெலங்காணாவின் தலைநகராக இருக்கும். அதே நேரத்தில் இந்த நகரம் ஆந்திராவின் எஞ்சிய மாநிலத்தின் தலைநகராகவும் பத்து ஆண்டுகளுக்கு மேல் இருக்காது. 2014 சூ ன் 2 அன்று, தெலங்காணா உருவாக்கப்பட்டது.

Wikidata location: 17.9900, 79.5900 view on OSM or edit on OSM

matches

login to upload wikidata tags

no matches found